It is time. #Deletefacebook அதிர்ச்சியளிக்கும் Whatsapp இணை நிறுவனர் டுவீட்!


Whatsapp இணை நிறுவனர் Brain Acton It is time.#deletefacebook  செய்துள்ள  டுவீட்     பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு என்ன காரணம் என ஆராய்ந்த போது முகப்புத்தக நிறுவனமானது பயனாளர்களின் தரவுகளை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் அரசியல் பகுப்பாய்வு செய்யும் நிறுவனம் கேம்பிரிஜ் அணாலிட்டிகா ( Cambridge analytic ) கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது 50 மில்லியன் முகப்புத்த பயனாளர்களின் (Facebook users ) தரவுகளை பெற்று டோனால் ரப்பிற்கான பிரச்சாரங்களை மேற்கொண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறச் செய்ததாக தற்போது தகவல்கள் வெளியாகின்றன.


இவ்வாறான பகுப்பாய்வுகளை மேற்கொள்ள பயனார்களின் (Facebook users ) அனுமதி பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஆகவே சமூகவலைத்தளமாக முகப்புத்தகத்தில் எமது சுய விபரங்களை அதிகம் பதிவிடாது குறைத்துக் கொள்ள வேண்டியது எமது கடமையாகும்.
It is time. #Deletefacebook அதிர்ச்சியளிக்கும் Whatsapp இணை நிறுவனர் டுவீட்! It is time. #Deletefacebook அதிர்ச்சியளிக்கும் Whatsapp இணை நிறுவனர் டுவீட்! Reviewed by Viththiyakaran on 11:18 AM Rating: 5

Post Comments

Powered by Blogger.