


இதன் மூலமாக பல்வேறுபட்ட நன்மைகள் காணப்படுகின்ற போதிலும் அதிகமாக தீமைகளே காணப்படுகின்றன. குறிப்பாக கூறினால் இச் செயற்பாடானது எமது அடையாளத்தினை Facebook நிறுவனத்தினிடம் அடகு வைப்பதற்கு சமனாகும். ஆரம்பத்தில் இது பற்றி நாம் கவலைப்பட மாட்டோம் காரணம் சிறியதொரு புகைப்படத்தினால் என்ன ஏற்படும் என்கின்ற ஏளனம் நம்மிடையில் பலருக்கு கடந்த கால வரலாற்றினை புறட்டி பார்க்கும் போது அமெரிக்க ஐனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற இது போன்ற தகவல் திருட்டே காரணம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அது போலவே எதிர்காலத்தில் அதிக பணத்தினை நோக்கமாக கொண்டு Facebook நிறுவனம் செயற்பட வாய்ப்புண்டு ஆகவே எம்மைப் பற்றி தரவுகளை நாம் தான் பாதுகாக்க வேண்டும் ஆகவே இவ்வாறான சவால் போட்டிகள் சமூக வலைத்தளங்களில் உருவாகும் போது அவதானமாக அவற்றினை கையாளுவோம்.
10-Year Challenge நுட்பமான திருட்டு என்பது எம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்
Reviewed by Viththiyakaran
on
11:06 PM
Rating:
