யார் அந்த Troll Mafia 2.0 க்கள் ?

இந்த டிஜிட்டல் உலகத்தில் குறைந்ததொரு காலப்பகுதியினுள் தமிழ் பேசும் இளைஞர்களின் மனதில் நிலையான இடத்தினைப் பெற்றவர்களே Troll Mafia 2.0.

                                                 2017ம்  ஆண்டு எமது மட்டக்களப்பு இளைஞர்களினால்  சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட முகப்புத்தக பக்கமான   ( FACEBOOK PAGE ) Troll Mafia 2.0 தற்போது ஒரு லட்சத்திற்கும் மேலான பின்பற்றுபவர்களைக் ( Followers ) கொண்டுள்ளது.இவ்வாறான அசுர வளர்ச்சிக்கு  பிரதான காரணமாக இருப்பர்கள் இளைஞர்களே ஆவர்.

                                                                                                                      Troll Mafia 2.0  இன்  பிரதான  நோக்கம்  மக்களை மகிழ்விக்கின்றதாகவே காணப்படுகின்றது. இவர்கள் வெளியிடும் அனைத்து MEME களும் எமது சமூகத்தில் நிகழ்கின்ற  விடயங்களை  பல்வேறுபட்ட கோணங்களில் சிந்திக்க வைக்கின்ற நவைச்சுவையுணர்வுடன்  கூடிய  வெளியிடுகளாகவே காணப்படுகின்றன.

                       Troll Mafia 2.0 க்கு பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பில்லை காரணம் பெரும்பான Troll Mafia 2.0  பதிவுகள் பெண்களை ஏளனப்படுத்துகின்றதாக காணப்படுவதேயாகும். ஆனாலும் Troll Mafia க்கள் எல்லாப் பெண்களை அவமானப்படுத்தும் வகையில் பதிவுகளை மேற்கொள்வதில்லை சமூத்தில் தவறு செய்கின்றவர்களையே குறித்து பதிவுகளை மேற்கொள்கின்றனர்.

                                                                                      Troll Mafia 2.0  குழுவினர் தங்களது பதிவுகளை வடிவமைத்து  பல்வேறுபட்ட புனைப்பெயரில் வெளியிடுகின்றனர்.அவர்களது புனைப்பெயர்கள் பின்வருமாறு
  • ANNIYAN (  அந்நியன் )
  • DEADPOOL 
  • BHATSHA ( பாட்சா ) 
  • ஆதிதேவ்
  • AK
  • WOLVERINE
  • KOVALU ( கோபாலு ) 
  • ASALT
இவர்களில் ANNIYAN (  அந்நியன் ),  DEADPOOL,  ஆதிதேவ்
போன்றவர்கள் மிகவும் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானவர்கள்.


 Troll Mafia 2.0  முகப்புத்தக பின்னூட்டங்களை பார்வையிடும் போது இளைஞர்கள் மத்தியில் உள்ள  Troll Mafia 2.0  மீதான ஆர்வம் புலப்படுகின்றது.



FACEBOOK :- https://www.facebook.com/BattiMcPasanga/

YOUTUBE : - https://www.youtube.com/channel/UC81Sn-XJQiuKCm4j2XAjR6Q/feed






யார் அந்த Troll Mafia 2.0 க்கள் ? யார் அந்த Troll Mafia 2.0 க்கள் ? Reviewed by Viththiyakaran on 9:25 AM Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.