noolaham.org
இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி
ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு, தகவல் வளங்களையும்
அறிவுச்சேகரங்களையும் ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்துவரும்
இலாப நோக்கற்ற தன்னார்வ முயற்சி.
நோக்கம்:
அழிந்து செல்லும் தமிழ் பேசும் சமூகத்தின் வரலாற்று மற்றும் பண்பாட்டு ஆவணங்களை இணைத்தளத்தின் மூலம் பாதுகாத்து, பாரம்பரிய கலை, இலக்கியம் மற்றும் சமூகம் சார்ந்த தகவல்களை எதிர்கால சந்ததிகளுக்கு கொண்டு சேர்ப்பதே இதன் முக்கிய நோக்கம்.
தொடக்கம்:
இந்த முயற்சி 2005 ஆம் ஆண்டில் தன்னார்வ தொண்டர்களால் தொடங்கப்பட்டது. இதற்கான முக்கியத் தூண்டுதல் 1981 ஆம் ஆண்டு மே 31 அன்று யாழ்ப்பாணப் பொதுநூலகம் இனவாத தாக்குதலால் தீயிட்டு அழிக்கப்பட்ட வரலாற்றுச் சம்பவமே ஆகும்.
உள்ளடக்கம் :
ஆவண வகைகள்
- அச்சு ஆவணங்கள்
- பல்லூடக ஆவணங்கள்
- சுவடிகள்
உசாத்துணை வளங்கள்
- குறிச்சொற்கள்
- நிறுவனங்கள்
- ஆளுமைகள்
- வலைவாசல்கள்
தகவல் மூலங்கள்
- நூல்கள்
- இதழ்கள்
- பத்திரிகைகள்
- பிரசுரங்கள்
- சிறப்பு மலர்கள்
- நினைவு மலர்கள்
- அறிக்கைகள்
பகுப்புகள்
- எழுத்தாளர்கள்
- பதிப்பாளர்கள்
- வெளியீட்டு ஆண்டு
சிறப்புச் சேகரங்கள்
- முஸ்லிம் ஆவணகம்
- மலையக ஆவணகம்
- பெண்கள் ஆவணகம்
நிகழ்ச்சித் திட்டங்கள்
- இ-பள்ளிக்கூடம்
- வாசிகசாலை
- முன்னோர் ஆவணகம்
பிராந்திய சேகரங்கள்
- கிளிநொச்சி ஆவணகம்
- திருகோணமலை ஆவணகம்
- அம்பாறை ஆவணகம்
தொடரும் செயற்திட்டங்கள்
- பஞ்சாங்க ஆவணமாக்கம்
- யாழ்ப்பாணப் பொதுசன நூலகம்
- உதயன் பத்திரிகை நூலகம்
- ஈழத்துத் தமிழ்ச் சுவடி நூலகம்
- இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம்
- யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி
முடிவடைந்த செயற்திட்டங்கள்
- பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்
- இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம்
- பழங்குடியினர் ஆவணகம்
- மலாய் மொழி - அரபுத்தமிழ் சேகரம்
- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை
- யாழ்ப்பாணப் பத்திரிகைகள்
- அரியாலை
- மல்லிகை
- உதயன்
- யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம்
- யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம்
- ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம்
- இலங்கையில் சாதியம்
- ஒலி நூல்கள்
- தமிழ் ஆவண மாநாடு
இலங்கை மற்றும் புலம் பெயர் நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களின் ஒத்துழைப்புடனும் சர்வதேச நலன்புரி அமைப்புக்களின் அனுசரனையுடனும் இத்தளமானது இயங்கிவருகின்றது.

No comments:
Post a Comment