உலக நாடுகள் அனத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபை ஒரு ஒழுங்கமைப்பாளராக செயற்பட்டு வருகிறது ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்றவாறு உலக நாடுகளுக்கு ஒவ்வொரு இலக்குகளையும் வழிநடாத்தும் அறிவுரைகளையும் வழங்குவது வழக்கம்இ அந்த வகையில் இந்த வருடம் 2015 ம் ஆண்டு முதல் 2030 ம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கான இலக்காக நிர்ணயித்திருப்பவையே இந்த நிலை பேண் வளர்ச்சி இலக்குகள்.
17 நிலை பேண் இலக்குகள்
17 நிலை பேண் இலக்குகள்
- உலகிலிருந்து வறுமையை முழுவதுமாக ஒழித்தல்
- பசியை முழுவதுமாக ஒழித்தல்
- அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம்
- தரமான கல்வி
- பால் சமத்துவம்
- தூய நீர் வழங்கல் மற்றும் கழிப்பு வசதி
- நியாய விலையில் தூய சக்தி
- தரமான வேலைவாய்ப்புடன் பொருளாதார வளர்ச்சி
- புதுமைகளுடன் கூடிய கைத்தொழில் வளர்ச்சி
- குறைக்கப்பட்ட ஏற்றத்தாழ்வுகள்
- நிலை பேண் நகரங்களும் சமுதாயங்களும்
- பொறுப்புணர்வான நுகர்வுகளும் உற்பத்தியும்
- காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கை
- நீர்வளமும் உயிர்களும்
- நிலமும் உயிர்களும்
- சமாதனம் நீதி இரண்டும் வழங்கும் நிறுவனக் கட்டமைப்புக்கல்
- இலக்குகளிற்கான உலகளாவிய பங்களிப்பு
இதன்படி ஐக்கிய நாடுகள் சபையின் 17 வகையான நிலை பேண் இலக்குகளினுடாக எமது மட்டக்களப்பினை எவ்வாறு அபிவிருத்தியினை மேற்கொள்ளலாம் என்கின்ற கலந்துரையாடலும் மற்றும் மட்டக்களப்பு 14 பிரதேச சபை ஒருங்களைப்பாளர்கள் ஒவ்வொரு பிரதேச சபை இலக்கு ஒருங்கிணைப்பாளர்களுக்குமான நியமனக் கடிதங்களும் வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு பிரதேசத்திற்கான நிலை பேண் இலக்குகள் உச்சிமாநாடு (SDG SUMMIT)
Reviewed by Viththiyakaran
on
10:29 AM
Rating:
Reviewed by Viththiyakaran
on
10:29 AM
Rating:
















No comments:
Post a Comment