Admission of students to the advanced technological institutes and advanced technological institute sections for the academic year 2018
எமது உயர்தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை உள்ளீர்பபதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது இதிலுள்ள விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து மட்டக்களப்பு உயர்தொழில்நுடபக் கல்லூரிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மட்டக்களப்பு உயர்தொழில்நுட்பக் கல்லூரி முகவரிக்கு அனுப்பிவைக்கவும்
- HNDA (Degree Equal) (F/P)
- HNDE F/P)
- HNDIT F/P)
- HNDTHM (P)
மேற்குறிப்பிட்ட முழுநேர மற்றும் பகுதிநேர கற்கை நெறிகளை எமது கல்லூரியில் மேற்கொள்ள முடியும்.
தொடர்புகளுக்கு 0652247519
Admission of students to the advanced technological institutes and advanced technological institute sections for the academic year 2018
Reviewed by Viththiyakaran
on
5:47 PM
Rating: