ஊரடங்கு சட்டத்தினால் உங்களது நேரம் வீணாகின்றதா ?


காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பார்கள் இதன் பொருள் சந்தர்ப்பங்கள் அமையும் போது அதனை சாதகமாக்கி அதனை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பர் அது போல தற்போது கொரோனா வைரஸின் பரவலினை தடுப்பதற்காகவும் எமது பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் இலங்கை அரசு ஊரடங்கு சட்டத்தினை நாடு முழுவதும் ஏற்படுத்திவருகின்றது.

இந்த நேரத்தினை எமக்கு சாதகமாக்கி குறிப்பாக மாணவர்கள் தங்களுக்குத் தேவையான விடயங்களை இணையம் மூலமாக கற்றுக்கொள்ள முடியும். ஆகவேதான் பாடசாலை மாணவர்கள் தொடக்கம் பல்கலைகழ மாணவர்கள் வரை பயன்படுத்த பயன் பெறக் கூடிய இணையத்தள இடுக்கைகளை இதன் மூலம் இணைத்துள்ளோம்.


மேற்குறித்த பாடநெறிகளை மிக பிரபல்யம் வாய்ந்த நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்களை இணைய வாயிலாக இலவசமாக வழங்குகின்றன. அத்துடன் பெறுமதிமிக்க சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ள  முடியும். ஆகவே கெட்டதிலும் உள்ள நன்மையினை புரிந்து கொண்டு எமது பொன்னான நேரத்தினை விரயம் செய்யாது பயன்படுத்துவோமாக.
ஊரடங்கு சட்டத்தினால் உங்களது நேரம் வீணாகின்றதா ? ஊரடங்கு சட்டத்தினால் உங்களது நேரம் வீணாகின்றதா ? Reviewed by Viththiyakaran on 7:34 AM Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.