மட்டக்களப்பில் தற்போது கோடை வெயில் தீயாய் வாரி இறைத்து வருகிறது.இதனால் எமது பிரதேச மக்களிடையே சூட்டினால் உருவாகும் அம்மைநோய்கள், கொப்பளங்கள், உடற்சோர்பு மற்றும் அதிக நீரிழப்பு போன்ற நோய்கள் அதிகாமாகிக் கொண்டிருக்கின்றன.இதனால் மக்கள் உடற்சூட்டை தணித்துக் கொள்ள நீர்சுனைகள், கடல்கள், குளங்கள், அணைக்கட்டுகளுக்கு படையேடுத்து வருகின்றனர்.இதில் எம் மாவட்டத்தில் அமைந்து கோடை வாசஸ்தளங்கள் பற்றி சிறிது ஆராய்வோம்.
பாசிக்குடா

மட்டக்களப்பு உன்னிச்சை பிரசேத்தில் அமைந்துள்ள இவ் உன்னிச்சைக்குளமானது எமது பிரதேச மக்களின் மற்றுமொரு கோடைவாசஸ்தலமாக காணப்படுகின்றது. இங்கு செல்லும் மக்கள் குளத்தின் அருகிலேயே உணவு சமைத்துக் கொண்டு நீராடி வருகின்றமை வழமையாக காணப்படுகின்றது.
மட்டு வாவி
எமது மட்டு வாவியும் மிகச் சிறந்து கோடை வாசஸ்தலமாக காணப்படுகின்றது.ஆனால் மட்டுவாவியில் குறிப்பிட்ட இடங்களிலேயே நீராட முடியும் காரணம் மட்டு வாவியின் நிலமைப்பானது சில இடங்களில் களப்பாகவும் ( சம தரை ) சில இடங்களில் பள்ளமாகவும் காணப்படுவதாலாகும்.
எமது மட்டகளப்பில் அதிகமான தனியார் ஹோட்டல்கள் காணப்படுகின்றன. அதில் சில ஹோட்டல்கள் நீர் தடாகங்களை அமைத்துள்ளன இவையும் ஒரு வகையில் கோடை வாசஸ்தலமாக காணப்படுகின்றது. நீர் தடாகங்களை கொண்ட ஹோட்டல்கள்
குறிப்பு :- கோடை வாசஸ்தலங்களில் நீராடும் போது அவை பாதுகாப்பானது என்று உறுதிப்படுத்திய பின்பு நீராடவும்.
பாசிக்குடா
வாழைச்சேனை கல்குடா பிரதேசத்தில் அமைந்துள்ள பாசிக்குடா கடற்கரையானது மட்டக்களப்பின் பிரதானமானதொரு கோடைவாசஸ்தலமாக காணப்படுகின்றது. இதற்குரிய முக்கிய காரணம் இக் கடலில் அலைகள் ஏற்படுவதில்லை மற்றும் இக்கடல் நீரானது மிகத் தெளிந்த நிலையில் காணப்படுவதுமேயாகும். மேலும் பாசிக்குடா கடற்கரையானது எமது பிரதேசம் எமது நாடு என்பதனைக் கடந்து சர்சதேச சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்தீருக்கும் கடற்கரையாக காணப்படுகின்றது.
உன்னிச்சைக் குளம் / அணைக்கட்டு
மட்டக்களப்பு உன்னிச்சை பிரசேத்தில் அமைந்துள்ள இவ் உன்னிச்சைக்குளமானது எமது பிரதேச மக்களின் மற்றுமொரு கோடைவாசஸ்தலமாக காணப்படுகின்றது. இங்கு செல்லும் மக்கள் குளத்தின் அருகிலேயே உணவு சமைத்துக் கொண்டு நீராடி வருகின்றமை வழமையாக காணப்படுகின்றது.மட்டு வாவி
எமது மட்டு வாவியும் மிகச் சிறந்து கோடை வாசஸ்தலமாக காணப்படுகின்றது.ஆனால் மட்டுவாவியில் குறிப்பிட்ட இடங்களிலேயே நீராட முடியும் காரணம் மட்டு வாவியின் நிலமைப்பானது சில இடங்களில் களப்பாகவும் ( சம தரை ) சில இடங்களில் பள்ளமாகவும் காணப்படுவதாலாகும்.
தனியார் நீர் தடாகங்கள்
எமது மட்டகளப்பில் அதிகமான தனியார் ஹோட்டல்கள் காணப்படுகின்றன. அதில் சில ஹோட்டல்கள் நீர் தடாகங்களை அமைத்துள்ளன இவையும் ஒரு வகையில் கோடை வாசஸ்தலமாக காணப்படுகின்றது. நீர் தடாகங்களை கொண்ட ஹோட்டல்கள்- East Lagoon
- Riviera Resort
- Deep Sea Resort
- Sea Moon
- Sunny Fish
குறிப்பு :- கோடை வாசஸ்தலங்களில் நீராடும் போது அவை பாதுகாப்பானது என்று உறுதிப்படுத்திய பின்பு நீராடவும்.
எலும்பை உருக்கும் வெயில் ! கோடைவாசஸ்தலங்களுக்கு படையேடுக்கும் மட்டக்களப்பு மக்கள்
Reviewed by Viththiyakaran
on
1:15 PM
Rating:


No comments:
Post a Comment