26.12.2019 அன்று அபூர்வமான வளைவு சூரிய கிரகணம் இடம்பெற்றது. இதன் போது பலரும் பலவகையான முறைகள் மற்றும் முறைமைகளைப் பயன்படுத்தி சூரிய கிரகணத்தினை அவதானித்தனர். ஆனால் தமிழர்களின் தொன்மையான முறைமைகளான உலக்கை மற்றும் அம்மிக்கல் போன்றன மட்டக்களப்பு பிரதேசத்தில் மாய்ந்து போன வழிமுறைகளாகவே காணப்படுகின்றன.
உலக்கை முறை
எந்த வகையான கிரகணம் ஆரம்பிக்கும் போதும் உலக்கையினை செங்குத்தாக வைக்கும் போது அது விழாமல் கிரகணம் முடியும் போது உலக்கையானாது தானகவே விழும்
அம்மிக்கல்
உலக்கையினைப் போலவே கிரகணத்தின் போது அம்மிக்கல்லினையும் செங்குத்தாக வைக்கும் அது விழாமல் கிரகணம் முடிந்த திருவாயில் அம்மிக்கல் விழுந்துவிடும்.
மேற்குறித்த முறைகளின் மூலம் கிரணம் ஆரம்பித்து முடிவடைந்துவிட்டதா என எமது முன்னோர்கள் அறிந்து கொண்டனர்.
கிரகணத்தின் போது உலக்கையும் அம்மிக்கல்லும் செங்குத்தாக நிற்கும்
Reviewed by Viththiyakaran
on
10:23 AM
Rating:
No comments:
Post a Comment