#Batticaloa360 மற்றும் #SYLC நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் Google AdSense தொடர்பான செயற்பாட்டு பாசறை 2018-05-19 அன்று திருகோணமலையில் தெரிவு செய்யப்பட்ட இளைஞர்களுடன் இடம் பெற்றது.
இதன் போது
தொடர்பான விடயங்கள் பயிற்சி பயிற்சி செயற்பாடாக விளக்கமளிக்கப்பட்டன.
இதன் போது
- Google Adsence என்றால் என்ன ?
- அதனை நாம் எவ்வாறு பெறுவது ?
- அதனை பெற்ற பின் எதிர் கொள்ளும் சவால்கள் ?
- அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்
தொடர்பான விடயங்கள் பயிற்சி பயிற்சி செயற்பாடாக விளக்கமளிக்கப்பட்டன.
நீங்களும் இவ்வாறான பயிற்சியினை பெற விரும்பினால் அழையுங்கள்
075 41 14 487
இணையத்தில் சம்பாதிக்கலாமா ? - பயிற்சிப் பட்டறை
Reviewed by Viththiyakaran
on
11:58 AM
Rating:

No comments:
Post a Comment