வணிகத்தில் முதலிடத்தைப் பெற்றுக் கொடுத்த மாணவி நவனீதன் கிருஷிகா


2018 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையின் மாணவி நவனீதன் கிருஷிகா தமிழ் மொழி மூலம் வணிகப் பிரிவில் உயர்தர பரீட்சைக்குத் தோற்றி 3 A பெறுபேறுகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தைப்  பெற்று சித்தியடைந்துள்ளார்.

இவர் தேசிய ரீதியில் 124ஆவது இடத்தைப் பெற்றுள்ளதுடன் 2.20614 இஸட் புள்ளியைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

வணிகத்தில் முதலிடத்தைப் பெற்றுக் கொடுத்த மாணவி நவனீதன் கிருஷிகா வணிகத்தில் முதலிடத்தைப் பெற்றுக் கொடுத்த  மாணவி  நவனீதன் கிருஷிகா Reviewed by Viththiyakaran on 8:46 AM Rating: 5

Post Comments

Powered by Blogger.