மட்டக்களப்பில் முதல் முறையாக கணனி வலையமைப்பிடன் கூடிய நவீன நூலகம் அறிமுகம்

Book Bridge என்கின்ற பன்னாட்டு நிறுவனம் இளைஞர்களுக்குரிய திறமைகளை வெளியுலகிற்கு வெளிக்கொண்டு வரக்கூடிய வகையிலான "ACTIVE LEARNING CENTRE" இனை எமது கல்லடிப் பிரதேசத்தில் நிறுவியுள்ளது.இதனை திறப்புவிழா கடந்து புதன்கிழமை இடம் பெற்றது. இதன் போது எமது மாவட்ட அரசாங்க அதிபர், உதவி மாநகரசபை இயக்குனர் மற்றும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இவ்  "ACTIVE LEARNING CENTRE" மூலம்

  • தொழில்துறை வழிகாட்டுதல்களையும் அது தொடர்பான பயிற்சி நெறிகளை மேற்கொள்ளுதல்
  • தரமான ஆங்கிலக்கல்வியினை வழங்குதல்
  • சுயதொழில் முனைவோருக்கான பயிற்சிப் பட்டறைகள்  போன்ற விடயங்கள் வழங்கப்படவிருக்கின்றன.


இவ்  "ACTIVE LEARNING CENTRE" தனித்துவமான முறையில் காணப்படுவதற்கு மிக மிக்கிய காரணம் மட்டக்களப்பில் முதல் துறையாக  கணனி  வலையமைப்பிடன் கூடிய நவீன நூலகம் அமைந்தமேயாகும். அத்துடன் வசதி குறைந்த மாணவர்களுக்கான விஷேட புலமைப்பரிசில்கள் மற்றும் சலுகைகளும் வழங்கப்படவிருக்கின்றன.










மட்டக்களப்பில் முதல் முறையாக கணனி வலையமைப்பிடன் கூடிய நவீன நூலகம் அறிமுகம் மட்டக்களப்பில் முதல் முறையாக  கணனி  வலையமைப்பிடன் கூடிய நவீன நூலகம் அறிமுகம் Reviewed by Viththiyakaran on 12:28 PM Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.